Naduvan lyrics நடுவன் நமச்சிவாயம் - a song for Sivanadiyars by Dr.Burn Truth Spoken
Download MP3 கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க் குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது...