Dasa Mahavidya | Shakti Returns | Dr. Burn | Full Lyrics in English and Tamil and MP3 free Download
Download the MP3 Om..... Om ஓம்... ஓம் Dasa Mahaa Vidhyaa vaa vaa தச மஹா வித்யா வா வா dasa mahaa dasa mahaa.. தச மஹா தச மஹா... Engum Sakthi Sivam எங்கும் சக்தி சிவம் Ninaithaal Mukthi Dhinam நினைத்தால் முக்தி தினம் sitham motham unai vidum சித்தம் மொத்தம் உனை விடும் rowthram muzhudhum paravasam ரௌத்திரம் முழுதும் பரவசம் maranam jananam Ulagil uladhanaithum மரணம் ஜனனம் உலகில் உள்ளதனைத்தும் kadanthe neethum kaalathin kadavul கடந்தே நீத்தும் காலத்தின் கடவுள் Kattrai pola enai kaaka varuvaai காற்றை போல எனை காக்க வருவாய் varuvaaye...... varuvaayee.. வருவாயே... வருவாயே.. tham thakadim dith tham... Taara taara taara taara தாரா தாரா தாரா தாரா Karpithu kavanithu கற்பித்து கவனித்து karai serthu kaathiduvaai கரை சேர்த்து காத்திடுவாய் aniyaayam thalaiyaruthu அநியாயம் தலையருத்து ulagellam tudaithiduvaai உலகெல்லாம் துடைத்திடுவாய் neela saraswathi arivin adhipathi நீல சரஸ்வதி அற...