Posts

Showing posts with the label tamil devotional

Dasa Mahavidya | Shakti Returns | Dr. Burn | Full Lyrics in English and Tamil and MP3 free Download

Image
Download the MP3 Om..... Om ஓம்... ஓம் Dasa Mahaa Vidhyaa vaa vaa தச மஹா வித்யா வா வா dasa mahaa dasa mahaa.. தச மஹா தச மஹா... Engum Sakthi Sivam  எங்கும் சக்தி சிவம்  Ninaithaal Mukthi Dhinam நினைத்தால் முக்தி தினம் sitham motham unai vidum சித்தம் மொத்தம் உனை விடும் rowthram muzhudhum paravasam  ரௌத்திரம் முழுதும் பரவசம் maranam jananam Ulagil uladhanaithum மரணம் ஜனனம் உலகில் உள்ளதனைத்தும் kadanthe neethum kaalathin kadavul கடந்தே நீத்தும் காலத்தின் கடவுள் Kattrai pola enai kaaka varuvaai காற்றை போல எனை காக்க வருவாய் varuvaaye...... varuvaayee.. வருவாயே... வருவாயே.. tham thakadim dith tham... Taara taara taara taara தாரா தாரா தாரா தாரா Karpithu kavanithu  கற்பித்து கவனித்து karai serthu kaathiduvaai கரை சேர்த்து காத்திடுவாய் aniyaayam thalaiyaruthu அநியாயம் தலையருத்து ulagellam tudaithiduvaai உலகெல்லாம் துடைத்திடுவாய் neela saraswathi arivin adhipathi நீல சரஸ்வதி அற...

Sree sathya narayana Harati song | Telugu and English lyrics | Sathyanarayana vratam song | Gruhapravesam movie

Image
English Lyrics shree satyanarayanuni sevaku raramma manasara swaamini kolichi haratuleeramma shree satyanarayanuni sevaku raramma manasara swaamini kolichi haratuleeramma nochina vaariki nochina varamu choosinavariki choosina phalamu shree satyanarayanuni sevaku raramma manasara swaamini kolichi haratuleeramma manasara swaamini kolichi haratuleeramma swaamini poojinche chetule chetulata a moortini darshinche kanule kannulata swaamini poojinche chetule chetulata a moortini darshinche kanule kannulata tana kathavinte yevvarikaina janmatarinchunata shree satyanarayanuni sevaku raramma manasara swaamini kolichi haratuleeramma manasara swaamini kolichi haratuleeramma ye velaina ye shubhamaina kolichedaivam ee daivam ye velaina ye shubhamaina kolichedaivam ee daivam annavaramlo valasina daivam prati intiki daivam shree satyanarayanuni sevaku raramma manasara swaamini kolichi haratuleeramma manasara swaamini kolichi haratuleeramma archana cheddama manasu arpana ched...

Thirupathi Malai Vaazhum Venkatesa song full lyrics in Tamil and English

Image
Thirupathi malai vaazhum Venkatesha sng lyrics from the movie Thirumalai Then Kumari. On lord Srinivasa alias Venkateshwara of Thirupathi. Song: thirupathi Malai Vaazhum Venkatesa thirumagal Manam Naadum Srinivasa aezhu Malai Vaasa (thirupathi) anbenum Agal Vilakkai Aetri Vaithaen - Adhil aasai Ennum Neyyai Ootri Vaithaen en Manam Urugidavae Paadi Vandhaen - Un aezhu Malai Aeri Odi Vandhaen (thirupathi) ninaithadhai Nadathi Vaipaai Vaikuntha maraithadhai Parithiduvaai Govindha uraithadhu Geethai Ennum Thathuvamae - Adhai unarndhavar Vaazhndhiduvaar Sathiyamae திருப்பதி மலைவாழும் வெங்கடேசா திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா திருப்பதி அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்-அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன் என் மனம் உருகிடவே பாடி வந்தேன்-உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன் திருப்பதி நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா உரைத்தது கீதை என்ற தத்துவமே-அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே திருப...

Naduvan lyrics நடுவன் நமச்சிவாயம் - a song for Sivanadiyars by Dr.Burn Truth Spoken

Image
Download MP3 கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க்  குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது...

PATRIOTIC SONG - KAIYINIL SOOLAMUM VAALUM - கையினில் சூலமும் வாளும்

கையினில் சூலமும் வாளும் ஏந்தி சக்தி எழுந்திட்டாள் பாரதனே இனி அஞ்சிட வேண்டாம் புதுயுகம் கண்டிடுவோம் (கையினில்) தருமம் தாழ்ந்து அழிந்திடும் போதில் அன்னை கோலம் கொள்வாள் தரணி நடுங்கிடத் தாண்டவ மாடி தீயோர் மாய்ந்திடச் சிரிப்பாள் அசுர புரியினை அழித்தொழித்தே அவள் ஆண்மை காட்டிடுவாள் (கையினில்) ராமனின் வில்லில் தோன்றிய அன்னை வீமனை ஆட்கொண்டிடுவாள் அர்ச்சுனன் வில்லில் பாண்டவர் படையில் தோன்றியே தருமம் காப்பாள் வானரரும் மாவீரர் ஆகிட வல்லமை தந்திடுவாள் (கையினில்) இமயமும் குமரியும் ஒன்று கூடிட சக்தி எழுந்தது காணீர் பொங்கும் கடல் போல் காளையர் திரண்டிட பகைப் படை நடுங்குது காணீர் ஈடிலாத நம் அன்னை எழுந்தாள் இன்மை யொழித்திடுவாள்

Manikya veenai endum / மாணிக்க வீணை ஏந்தும் full lyrics in Tamil and English Free download

Image
Download the Mp3 மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா ம...

Sri Lalitha navaratna malai lyrics - ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை lyrics and mp3

Image
Download the MP3 Gnana ganesa saranam saranam Gnana skandha saranam saranam Gnana sathguru saranam saranam Gnanaanandaa saranam saranam ஞான கேணசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் Kaappu Aakkum thozhil aiyindanatranalam Pookkum nagaiyaal bhuvaneswari paal Serkum navarathina malainai Kaakkum gananaa gayavaaraname ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேஷ்வாிபால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயகவாரணமே Vairam Katrum theliyaar kaadegathiyai Kan moodi nedung kanavaana thavam Petrum theriyaar ninaiyennil avam Perugum pizhaiyen pesaththagumo Patrum vayira padaival vayirap Paghaivarkemanaga yeduththavalaey Vatraadha arut chunaiye varuvai Matha jaya om lalithaambigaiye கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையென்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் பயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே ...

Karpoora nayagiye kanakavalli full lyrics in English

Image
Thanks to Indus ladies for the Share Karpoora Nayagiye, kanaka valli, Kali magamayi karumari amma, Porkovil konda Shivagami Amma, Poovirundavalli deivayanai amma, Virkola veda valli visalakshi, Vizhikkola mamadurai meenakshi, Chor kovil naan amaithen Ingu Thaye, Sudaraga Vazha vaippai ennai neeye.  Bhuvanam muzhuvadum aluginra bhuvaneswari, Puram erithon puram irukkum parameshwari, Nava navamai vadivagum nageswari, Nambinavar Kai Vilakke Sarveswari, Kavalaigal theerthu vidum Kaleswari, Kar irulin thee chudare jyotheeswari, Uvamana param porule jagadeeswari, Unnadimai chiriyenai nee Aadhari. Unnidathil chollamal veru enda, Uravidathil murai iduven thaye , endan, Annaiaval nee irukka , ulagil mattra, Anniyarai kenjhiduthal murayo amma, Kanneerai thudaithu vida odi vaa amma, Kathirukka vaithiduthal sario amma, Chinnavalin kural kettu mugam thiruppu, Sirithapadi ennai dinam vazhi anuppu. Kann irandum un uruve kaana vendum, Kaal irandum uun adiy...

VISHAMA KAARA KANNAN LYRICS OF UTHUKAADU VENKATA SUBBAIYAR- RENDERED BY ARUNA SAIRAM - LYRICS IN TAMIL AND ENGLISH

Raagam : Senchurutti Uthukkadu V. Iyer Composition CLICK HERE TO LISTEN ARUNA SAIRAM TAMIL LYRICS பல்லவி விஷமக்காரக் கண்ணன் பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடி வித விதமாய் ஆட்டம் ஆடி நாழிக் கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்னன். (விஷமக்காரக் கண்ணன்) அனுபல்லவி வெண்ணை பானை மூடக் கூடாது – இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக் கூடாது இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால் அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான் (விஷமக்காரக் கண்ணன் ) பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான் முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான் எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான் (விஷமக்காரக் கண்ணன்) நீலமேகம் போலே இருப்பான் கண்ணன் பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான் கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி கொஞ்சம் போல வெண்ணை தாடி என்று கேட்டு ஆட...