Dasa Mahavidya | Shakti Returns | Dr. Burn | Full Lyrics in English and Tamil and MP3 free Download
Download the MP3
Om..... Om
ஓம்... ஓம்
Dasa Mahaa Vidhyaa vaa vaa
தச மஹா வித்யா வா வா
dasa mahaa dasa mahaa..
தச மஹா தச மஹா...
Engum Sakthi Sivam
எங்கும் சக்தி சிவம்
Ninaithaal Mukthi Dhinam
நினைத்தால் முக்தி தினம்
sitham motham unai vidum
சித்தம் மொத்தம் உனை விடும்
rowthram muzhudhum paravasam
ரௌத்திரம் முழுதும் பரவசம்
maranam jananam Ulagil uladhanaithum
மரணம் ஜனனம் உலகில் உள்ளதனைத்தும்
kadanthe neethum kaalathin kadavul
கடந்தே நீத்தும் காலத்தின் கடவுள்
Kattrai pola enai kaaka varuvaai
காற்றை போல எனை காக்க வருவாய்
varuvaaye...... varuvaayee..
வருவாயே... வருவாயே..
tham thakadim dith tham...
Taara taara taara taara
தாரா தாரா தாரா தாரா
Karpithu kavanithu
கற்பித்து கவனித்து
karai serthu kaathiduvaai
கரை சேர்த்து காத்திடுவாய்
aniyaayam thalaiyaruthu
அநியாயம் தலையருத்து
ulagellam tudaithiduvaai
உலகெல்லாம் துடைத்திடுவாய்
neela saraswathi arivin adhipathi
நீல சரஸ்வதி அறிவின் அதிபதி
prapanjam anaithum un gathi
பிரபஞ்சம் அனைத்தும் உன் கதி
indru un thuthi
இன்று உன் துதி
nalai en gadhi andha vidhiyin sadhiye
நாளை என் கதி அந்த விதியின் சதியே
om taare tuttaare toore svahatare
taare tuttare ture svaha
ஓம் தாரே துத்தாரே தூரே ஸ்வாஹா(2)
tha dhim thakka dhim...
thakadina tha...
en sollin isaiyil
என் சொல்லின் இசையில்
kalandhaai kalandhaai
கலந்தாய் கலந்த்தாய்
en gnana pizhambe ezhuga
என் ஞான பிழம்பே எழுக
veenai narambil
வீணை நரம்பில்
thondrum oliyil
தோன்றும் ஒலியில்
kaanbaen unai naan
காண்பேன் உனை நான்
kaanbaen
காண்பேன்
en kaalgalum medaigal kaanadhu
என் கால்களும் மேடைகள் ஏறாது
en kaigalum orthigai thaaradhu
என் கைகளும் ஓர்திகை தாராது
en sabahi thannil bhaavangal eradhu .... eradhu
என் சபை தன்னில் பாவங்கள் ஏராது
ஏராது
Dum dum dhoomavathi svaaha
தூம் தூம் தூமாவதி ஸ்வாஹா
takita takita takita tha ....
Nadu iravinil otam
நடு இரவினில் ஓட்டம்
asuranin kootam
அசுரனின் கூட்டம்
kollum mirugam pol varum
கொல்லும் மிருகம் போல் வரும்
manadhinil un naamam
மனதில் உன் நாமம்
udathil un slokam
உதட்டில் உன் ஸ்லோகம்
azhindidum marakkimam
அழிந்திடும் மரக்கன்னிமம்
naa varuthu kodiyavanai ver aruthu
நா வருத்து கொடியவனை வேர் அறுத்து
avanudalil thee ezhupi ennai kaapaai
அவனுடலில் தீ எழுப்பி என்னை காப்பாய்
ull ondru puram ondru
உள் ஒன்று புறம் ஒன்று
pesum manidhan pinam endru
பேசும் மனிதன் பினம் என்று
arindhavar solvaar arivaayo
அறிந்தவர் சொல்வார் அறிவாயோ
kaaranam Sakti irukkada..
காரணம் சக்தி இருக்கடா..
Tirisoolam Sivam Satkam simmam
திரிசூலம் சிவம் சட்கம் சிம்மம்
Nintaraavu thenpadum
நின்டராவு தென்படும்
vilaiyaadaa karangalum
விளையாடா கரங்களும்
vettri vaazhvum arivum
வெற்றி வாழ்வும் அறிவும்
Arangalai arulum
அறங்களை அருளும்
Un thirumeni .... Andha aazhkadal pola
உன் திருமேனி ... அந்த ஆழ் கடல் போல
karuvannam engum kondhadhu naale ..
கருவண்ணம் எங்கும் கொண்டதுனாலே
anal moochum undhan korai parkalum
அனல் மூச்சும் உந்தன் கோரை பற்களும்
enai kaakum enai kaakum
எனை காக்கும் எனை காக்கும்
un kaalil kidathi vaalai edu
உன் காலில் கிடத்தி வாளை எடு
mannil nyaayam thilaikka
மண்ணில் ந்யாயம் திலைக்க
kaavu kodu
காவு கொடு
vaanam idikka bhoomi adhira
வானம் இடிக்க பூமி அதிர
avanai kaalil kidathi soolam ethi .....
அவனை காலில் கிடத்தி சூலம் ஏத்தி....
aaaaaaaaaaaaa
ஆ..................
dasa mahaa dasa mahaa..
தச மஹா தச மஹா...
Engum Sakthi Sivam
எங்கும் சக்தி சிவம்
Ninaithaal Mukthi Dhinam
நினைத்தால் முக்தி தினம்
sitham motham unai vidum
சித்தம் மொத்தம் உனை விடும்
rowthram muzhudhum paravasam
ரௌத்திரம் முழுதும் பரவசம்
maranam jananam Ulagil uladhanaithum
மரணம் ஜனனம் உலகில் உள்ளதனைத்தும்
kadanthe neethum kaalathin kadavul
கடந்தே நீத்தும் காலத்தின் கடவுள்
Kattrai pola enai kaaka varuvaai
காற்றை போல் எனை காக்க வருவாய்
varuvaaye...... varuvaayee..
வருவாயே... வருவாயே..
Very Enlightening
ReplyDelete